PARENTING AND DIGITAL SPACE
May 19 Via Zoom CPM Professional Women's Chapter
The modern digital world has provided various opportunities for children and teenagers for their learning, creativity, and socialization. Navigating children and teenagers in the digital world has become increasingly complex and challenging, specially after the pandemic. Children and teenagers are exposed to various online content and platforms from social media to video games, etc. where there are no limits for them to surf up and down.
Parenting in the digital world has become ever more complicated as online platforms have become an integral part of their lives. Cyberbullying, the anonymity and distance afforded by the internet, children can be subjected to harassment and abuse by their peer groups themselves. Parents must be vigilant about their children’s online activities and need to be prepared to intervene at any given time. It is also essential for parents to teach their children about digital etiquette and respectful online behavior. Parents must play an active role in monitoring and helping their children and parents need to be aware of the potential online predators who target their children. Moreover, Parents must be aware of online safety and establish rules and regulations for their children’s safety.
It is parents’ obligation to embrace the opportunities and possibilities that the digital world presents and encourage their children to use technology in positive and productive ways. Parents need to help their children become responsible digital citizens and navigate the ever-evolving landscape of the digital world.
Access the full video recording of the webinar:
නවීන ඩිජිටල් ලෝකය ළමයින්ට සහ නව යොවුන් වියේ දරුවන්ට ඔවුන්ගේ ඉගෙනීම, නිර්මාණශීලිත්වය සහ සමාජගත කිරීම සඳහා විවිධ අවස්ථා ලබා දී ඇත. විශේෂයෙන් වසංගතයෙන් පසුව ළමුන් සහ නව යොවුන් වියේ පිරිස් ඩිජිටල් ලෝකයේ සැරිසැරීම වඩ වඩාත් සංකීර්ණ සහ අභියෝගාත්මක වී ඇත. ළමයින් සහ යෞවනයන් සමාජ මාධ්යවල සිට වීඩියෝ ක්රීඩා දක්වා විවිධ මාර්ගගත අන්තර්ගතයන් සහ වේදිකාවලට නිරාවරණය වේ, එහිදී ඔවුන්ට ඉහළට සහ පහළට සැරිසැරීමට සීමාවන් නොමැත.
මාර්ගගත වේදිකා ඔවුන්ගේ ජීවිතයේ අනිවාර්ය අංගයක් වී ඇති බැවින් ඩිජිටල් ලෝකයේ මාපිය කටයුතු වඩාත් සංකීර්ණ වී ඇත. සයිබර් හිරිහැර කිරීම, අන්තර්ජාලය විසින් සපයනු ලබන නිර්නාමිකභාවය සහ දුරස්ථභාවය, දරුවන් ඔවුන්ගේ සම වයසේ මිතුරන් විසින්ම සිදුකරන හිරිහැර හා අපයෝජනයන්ට ලක් විය හැකිය. දෙමාපියන් තම දරුවන්ගේ මාර්ගගත ක්රියාකාරකම් පිළිබඳව විමසිලිමත් විය යුතු අතර ඕනෑම අවස්ථාවක මැදිහත් වීමට සූදානම් විය යුතුය. ඩිජිටල් ආචාර විධි සහ ගෞරවනීය අන්තර්ජාල සහ සමාජ මාධ්ය හැසිරීම් පිළිබඳව දෙමාපියන් තම දරුවන්ට ඉගැන්වීමද අත්යවශ්ය වේ.
දෙමාපියන් තම දරුවන් නිරීක්ෂණය කිරීම සහ උපකාර කිරීම සඳහා ක්රියාකාරී භූමිකාවක් ඉටු කළ යුතු අතර, තම දරුවන් ඉලක්ක කර ගන්නා මාර්ගගත ක්රමයන් ඔස්සේ පැමිණෙන විලෝපිකයින් පිළිබඳව දෙමාපියන් දැනුවත් විය යුතුය. එපමනක් නොව, දෙමාපියන් මාර්ගගත ක්රමයන්හි ආරක්ෂාව පිළිබඳව දැනුවත් විය යුතු අතර ඔවුන්ගේ දරුවන්ගේ ආරක්ෂාව සඳහා නීති රීති ස්ථාපිත කළ යුතුය.
ඩිජිටල් ලෝකය ඉදිරිපත් කරන අවස්ථා සහ හැකියාවන් වැලඳ ගැනීමට සහ තාක්ෂණය ධනාත්මක හා ඵලදායී ආකාරයෙන් භාවිතා කිරීමට තම දරුවන් දිරිමත් කිරීම දෙමාපියන්ගේ වගකීමකි. දෙමාපියන් තම දරුවන්ට වගකිවයුතු ඩිජිටල් පුරවැසියන් වීමට සහ ඩිජිටල් ලෝකයේ දිනෙන් දින විකාශනය වන පුළුල් අවකාශයන්හි සැරිසැරීමට උපකාර කළ යුතුය.
நவீன எண்முறை உலகமானது குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு அவர்களின் கற்றல், படைப்பாற்றல் மற்றும் சமூகமயமாக்கலுக்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக, தொற்று நோய்க்குப் பிறகு எண்முறை உலகில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை வழிநடத்துவது அதிகளவில் சிக்கலானதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சமூக ஊடகங்கள் முதல் ஆன்லைன் காணொளி கேம்கள் போன்ற பல்வேறு ஆன்லைன் உள்ளடக்கம் மற்றும் பல தளங்களும் வெளிப்படும். அங்கு அவர்கள் மேலும் கீழும் உலாவுவதற்கு வரம்புகள் இல்லை.
ஆன்லைன் தளங்கள் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டதால் எண்முறை உலகில் பெற்றோர் குழந்தைகளை வளர்ப்பதிலும் வழிநடத்துவதும் மிகவும் சிக்கலானதாகிவிட்டது. இணைய மிரட்டல், அநாமதேய மற்றும் இணையத்தால் வழங்கப்படும் தூரம், குழந்தைகள் தங்கள் சக குழுக்களால் துன்புறுத்தலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து விழிப்புடனும் எந்த நேரத்திலும் அவர்களின் செயற்பாடுகளில் தலையிட தயாராக இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நவீன எண்முறை தொழில்நுட்ப ஆசாரம் மற்றும் மரியாதைக்குரிய ஆன்லைன் நடத்தை பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்கானித்து உதவும் செயலில் பங்கு வகிக்க வேண்டும் மற்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் பற்றி அறிந்திருக்க வேண்டும். மேலும், பெற்றோர்கள் ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி அறிந்திருக்கொள்வதுடன் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை நிறுவ வேண்டும்.
எண்முறை உலகம் வழங்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளைத் ஏற்றுக்கொள்வதோடு தொழில்நுட்பத்தை நேர்மறையான மற்றும் உற்பத்தி வழிகளில் பயன்படுத்துமாறு தங்கள் குழந்தைகளை ஊக்குவிப்பது பெற்றோரின் கடமையாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புள்ள எண்முறை பயன்படுத்தும் குடிமக்களாக மாற்றவும், எண்முறை உலகின் எப்போதும் உருவாகி வரும் நிலப்பரப்பில் செல்லவும் உதவ வேண்டும்.